எச்சரிக்கையை மீறி பிரித்தானிய பிரதமர் எடுத்த முடிவு!

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கையை மீறி இன்று ஸ்காட்லாந்து செல்லவுள்ளார். கொரோனா தடுப்பூசி மையங்களை பார்வையிடவும், அங்குள்ள தடுப்புசி மைய பணியாளர்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காகவும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று ஸ்காட்லாந்துக்கு செல்லவுள்ளதாக புதன்கிழமை அறிவித்திருந்தார். கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் பிரித்தானிய அரசுடன் இணைந்து ஸ்காட்லாந்து செயல்படுவதற்கான தேவையை அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் இன்று சென்ட்ரல் பெல்ட் இருப்பிடத்தைப் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பயண … Continue reading எச்சரிக்கையை மீறி பிரித்தானிய பிரதமர் எடுத்த முடிவு!